Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

பொட்டி ஸ்ரீராமுலு எதற்காக அறியப்படுகிறார்?

சரியான விடை: (B) ஆந்திர மாநிலம் உருவாகக் காரணமானதால்
விளக்கம்: பொட்டி ஸ்ரீராமுலு தனி ஆந்திர மாநிலம் கோரி 58 நாள் உண்ணாவிரதம் இருந்து 1952 டிசம்பர் 15-ல் உயிர்நீத்தார். இதன் விளைவாக 1953 அக்டோபர் 1-ல் மொழிவாரியாக ஆந்திர மாநிலம் உருவானது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. Which of the following statements is/are NOT related to the Gandhi–Irwin Pact?
I. Government agreed to withdraw the repressive ordinances.
II. Government agreed to releas...விடை: III only
2. பின்வருவனவற்றில் தவறான இணையைக் கண்டறியவும்விடை: வங்கப் பிரிவினை – லிட்டன் பிரபு
3. பின்வரும் கூற்றுகளில் எது/எவை காந்தி–இர்வின் ஒப்பந்தத்தோடு தொடர்பில்லாதது?
I. அரசு அடக்குமுறை அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டது.
II. சிறையிலிருக்கும் சத்திய...விடை: III மட்டும்
4. காந்தியடிகளுக்கு 'மகாத்மா' என்ற பட்டத்தை வழங்கியவர்விடை: இரவீந்திரநாத் தாகூர்
5. பொருத்துக / Match the following:
(a) லோகமான்ய திலகர் / Lokmanya Tilak – 1. வந்தே மாதரம் / Vande Mataram
(b) ஸ்ரீ அரவிந்த கோஷ் / Sri Aurobindo Ghosh – 2. காமன்வீல் / Commo...விடை: 3 1 4 2
6. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
அ. நானா சாகிப்
ஆ. வேலூர் கலகம்
இ. கர்...விடை: 4 3 1 2
7. Rabindranath Tagore renounced his knighthood as a protest againstவிடை: The Punjab tragedy (Jallianwala Bagh)
8. சௌரி சௌரா நிகழ்வுக்குப் பிறகு எந்த ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைத்தார்?விடை: 1922
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions