Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

சௌரி சௌரா நிகழ்வுக்குப் பிறகு எந்த ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைத்தார்?

சரியான விடை: (C) 1922
விளக்கம்: 1922 பிப்ரவரி 5 அன்று உத்தரப் பிரதேசத்தின் சௌரி சௌராவில் நடந்த வன்முறைக்குப் பின் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். பர்தோலியில் கூடிய காங்கிரஸ் செயற்குழு இம்முடிவை ஏற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
அ. நானா சாகிப்
ஆ. வேலூர் கலகம்
இ. கர்...விடை: 4 3 1 2
2. வ.உ. சிதம்பரனார் நிறுவிய சுதேசி கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் எந்த நாட்டிற்கும் இடையே கப்பல்களை இயக்கியது?விடை: இலங்கை
3. காந்தியடிகளுக்கு 'மகாத்மா' என்ற பட்டத்தை வழங்கியவர்விடை: இரவீந்திரநாத் தாகூர்
4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் – 1920-ல் நிறுவப்பட்டது
5. பின்வருவனவற்றில் தவறான இணையைக் கண்டறியவும்விடை: வங்கப் பிரிவினை – லிட்டன் பிரபு
6. 'தாய்மொழிப் பத்திரிகைச் சட்டம்' கொண்டுவரப்பட்ட ஆண்டு / The Vernacular Press Act was passed inவிடை: 1878
7. பொட்டி ஸ்ரீராமுலு எதற்காக அறியப்படுகிறார்?விடை: ஆந்திர மாநிலம் உருவாகக் காரணமானதால்
8. பொருத்துக: / Match the following:
A. முஸ்லிம் லீக் தோற்றம் / Formation of Muslim League – 1. 1906
B. தன்னாட்சி இயக்கம் / Home Rule Leagues – 2. 1916
C. லக்னோ ஒப்பந்த...விடை: 1 2 3 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions