வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பொருத்துக / Match the following:
(a) லோகமான்ய திலகர் / Lokmanya Tilak – 1. வந்தே மாதரம் / Vande Mataram
(b) ஸ்ரீ அரவிந்த கோஷ் / Sri Aurobindo Ghosh – 2. காமன்வீல் / Commonweal
(c) ஜி. சுப்பிரமணிய ஐயர் / G. Subramania Iyer – 3. மராத்தா / Maratha
(d) அன்னிபெசன்ட் / Annie Besant – 4. தி இந்து / The Hindu
சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: லோகமான்ய திலகர் 'மராத்தா' (ஆங்கிலம்), 'கேசரி' (மராத்தி) இதழ்களையும், அரவிந்த கோஷ் 'வந்தே மாதரம்' இதழையும் நடத்தினர். ஜி. சுப்பிரமணிய ஐயர் 1878-இல் 'தி இந்து' இதழைத் தொடங்கினார்; அன்னிபெசன்ட் 'காமன்வீல்', 'நியூ இந்தியா' இதழ்களை நடத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Rabindranath Tagore renounced his knighthood as a protest againstவிடை: The Punjab tragedy (Jallianwala Bagh)
- பின்வரும் கூற்றுகளில் எது/எவை காந்தி–இர்வின் ஒப்பந்தத்தோடு தொடர்பில்லாதது?
I. அரசு அடக்குமுறை அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டது.
II. சிறையிலிருக்கும் சத்திய...விடை: III மட்டும்
- எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹுட் ('சர்') பட்டத்தைத் துறந்தார்?விடை: பஞ்சாப் படுகொலை (ஜாலியன்வாலாபாக்)
- Which of the following statements is/are NOT related to the Gandhi–Irwin Pact?
I. Government agreed to withdraw the repressive ordinances.
II. Government agreed to releas...விடை: III only
- The Indian Independence Bill was introduced in the British House of Commons onவிடை: 4th July 1947
- பொட்டி ஸ்ரீராமுலு எதற்காக அறியப்படுகிறார்?விடை: ஆந்திர மாநிலம் உருவாகக் காரணமானதால்
- இந்திய விடுதலை மசோதா இங்கிலாந்து பொது அவையில் கொண்டுவரப்பட்ட நாள்விடை: 1947 ஜூலை 4
- பின்வருவனவற்றில் தவறான இணையைக் கண்டறியவும்விடை: வங்கப் பிரிவினை – லிட்டன் பிரபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups