வினா விடை · பொதுத் தமிழ்
‘பொங்கல் உண்டான்’ – இதில் ‘பொங்கல்’ எவ்வகை ஆகுபெயர்?
சரியான விடை: (A) தொழிலாகு பெயர்
விளக்கம்: ‘பொங்கல் உண்டான்’ என்பதில் பொங்குதல் என்னும் தொழிலின் பெயர் அதனால் ஆன உணவைக் குறிப்பதால் இது தொழிலாகு பெயர். ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஏறுதழுவுதல்’ என்ற ‘வீரவிளையாட்டு’ எந்த <br />நிலத்தில் நடைபெற்றது?விடை: முல்லை
- கீழ்க்கண்டவற்றில் எது ‘பண்புத்தொகை’ அல்ல?விடை: மல்லல்
- கடலில் செல்லும் பெரிய ‘கப்பலைக்’ குறிக்கும் சொல்விடை: நாவாய்
- தமிழில் தோன்றிய முதல் ‘பரணி நூல்’விடை: கலிங்கத்துப்பரணி
- தம் எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு வரையும் ‘ஓவியர்’ …………………. எனப் புகழப் பெற்றனர்விடை: கண்ணுள் வினைஞர்
- ‘வழு’ எத்தனை வகைப்படும்?விடை: 7
- ஒலி மரபு: பன்றியானதுவிடை: உறுமும்
- ‘இருபத்தெட்டு’ என்பதன் ‘தமிழெண்’ எது?விடை: உஅ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
