வினா விடை · அறிவியல்
பூஞ்சையின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சரியான விடை: (C) மைசீலியம்
விளக்கம்: பூஞ்சையின் உடலம் ஹைஃபா எனப்படும் நூலிழைகளால் ஆன வலைப்பின்னல்; இது மைசீலியம் எனப்படுகிறது. ரைசோபஸ் (ரொட்டிப் பூஞ்சை), அகாரிகஸ் (காளான்) ஆகியவை பூஞ்சை வகைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புவியீர்ப்பு முடுக்கம் எந்தப் பகுதியில் அதிகமாக இருக்கும்?விடை: துருவப் பகுதியில்
- ஒரு கிலோவாட் என்பதுவிடை: 1000 வாட்
- அழுத்தத்தின் SI அலகு யாது?விடை: பாஸ்கல்
- மின்னோட்டத்தின் SI அலகுவிடை: ஆம்பியர்
- பச்சை இலைகளின் பச்சையத்தில் (குளோரோபில்) காணப்படும் உலோகம்விடை: மக்னீசியம்
- மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பிவிடை: கல்லீரல்
- வினாடி ஊசலின் நீளம் ஏறத்தாழ எவ்வளவு?விடை: 100 செ.மீ.
- பின்வருவனவற்றுள் எது புரோகேரியாட்டிக் செல் கொண்டது?விடை: பாக்டீரியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
