வினா விடை · அறிவியல்
அழுத்தத்தின் SI அலகு யாது?
சரியான விடை: (A) பாஸ்கல்
விளக்கம்: அழுத்தத்தின் SI அலகு பாஸ்கல் (Pa); ஒரு பாஸ்கல் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் செயல்படும் ஒரு நியூட்டன் விசை. வாட் திறனின் அலகு, ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணின் அலகு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பச்சை இலைகளின் பச்சையத்தில் (குளோரோபில்) காணப்படும் உலோகம்விடை: மக்னீசியம்
- புவியீர்ப்பு முடுக்கம் எந்தப் பகுதியில் அதிகமாக இருக்கும்?விடை: துருவப் பகுதியில்
- வினாடி ஊசலின் நீளம் ஏறத்தாழ எவ்வளவு?விடை: 100 செ.மீ.
- பூஞ்சையின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: மைசீலியம்
- கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம்விடை: வில்லோ மரம்
- ஒரு கிலோவாட் என்பதுவிடை: 1000 வாட்
- இயல்பான கண்ணின் தெளிவுப் பார்வைக்கான மீச்சிறு தொலைவுவிடை: 25 செ.மீ.
- மின்னோட்டத்தின் SI அலகுவிடை: ஆம்பியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
