Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

வினாடி ஊசலின் நீளம் ஏறத்தாழ எவ்வளவு?

சரியான விடை: (B) 100 செ.மீ.
விளக்கம்: அலைவுநேரம் 2 வினாடிகள் கொண்ட ஊசல் வினாடி ஊசல் எனப்படும்; இதன் நீளம் ஏறத்தாழ 1 மீட்டர் (சுமார் 99.4 செ.மீ.) ஆகும். ஊசலின் அலைவுநேரம் அதன் நீளத்தின் வர்க்கமூலத்திற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம்விடை: வில்லோ மரம்
  2. பச்சை இலைகளின் பச்சையத்தில் (குளோரோபில்) காணப்படும் உலோகம்விடை: மக்னீசியம்
  3. இயல்பான கண்ணின் தெளிவுப் பார்வைக்கான மீச்சிறு தொலைவுவிடை: 25 செ.மீ.
  4. அழுத்தத்தின் SI அலகு யாது?விடை: பாஸ்கல்
  5. தைராக்சின் ஹார்மோன் மனித உடலில் அதிக அளவில் சுரந்தால் ஏற்படும் குறைபாடுவிடை: எக்சாப்தால்மிக் காய்டர் (கிரேவ்ஸ் நோய்)
  6. புவியீர்ப்பு முடுக்கம் எந்தப் பகுதியில் அதிகமாக இருக்கும்?விடை: துருவப் பகுதியில்
  7. தாவர வளர்ச்சியையும் தூண்டல்களுக்கான தாவரங்களின் துலங்கலையும் அளக்க ஜெகதீஷ் சந்திர போஸ் கண்டுபிடித்த கருவிவிடை: கிரெஸ்கோகிராஃப்
  8. பூஞ்சையின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: மைசீலியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions