வினா விடை · பொதுத் தமிழ்
‘பொற்கொடி ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றாள்’ – இதில் உள்ள வினை எவ்வகை?
சரியான விடை: (C) தன்வினை
விளக்கம்: எழுவாயே தானே செயலைச் செய்வதாகக் கூறுவது தன்வினை; ‘கற்றாள்’ என்பது பொற்கொடி தானே கற்றதைக் குறிப்பதால் தன்வினை. பிறரைக் கொண்டு செய்வித்தால் அது பிறவினை (எ.கா. கற்பித்தாள்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வினைத்தொகை அல்லாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மலர்க்கை
- ‘ஆலி’ என்னும் சொல்லின் பொருள்விடை: மழைநீர்
- பிரித்து எழுதுக: ‘நாற்கரணம்’விடை: நான்கு+கரணம்
- மூன்று சோழ மன்னர்களிடம் செல்வாக்கோடு விளங்கிய புலவர்விடை: ஒட்டக்கூத்தர்
- ‘நில்’ என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நின்ற
- ஓரெழுத்து ஒருமொழியும் அதன் பொருளும் – சரியான இணை எது?விடை: ஈ - கொடு
- பொருத்துக (திணை – ஐங்குறுநூற்றில் பாடியவர்): (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் // 1. பேயனார் 2. ஓரம்போகியார் 3. அம்மூவனார் 4. கபிலர்விடை: 4 1 2 3
- ‘பாலை’ நிலத்திற்குரிய பறவைவிடை: புறா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
