வினா விடை · பொதுத் தமிழ்
ஓரெழுத்து ஒருமொழியும் அதன் பொருளும் – சரியான இணை எது?
சரியான விடை: (A) ஈ - கொடு
விளக்கம்: ஓரெழுத்து ஒருமொழியில் ‘ஈ’ என்பது ‘கொடு’ எனப் பொருள்படும். ‘ஆ’ என்பது பசு, ‘சே’ என்பது எருது, ‘கோ’ என்பது அரசன் அல்லது பசு எனப் பொருள்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘நில்’ என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நின்ற
- பொருத்துக (திணை – ஐங்குறுநூற்றில் பாடியவர்): (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் // 1. பேயனார் 2. ஓரம்போகியார் 3. அம்மூவனார் 4. கபிலர்விடை: 4 1 2 3
- மூன்று சோழ மன்னர்களிடம் செல்வாக்கோடு விளங்கிய புலவர்விடை: ஒட்டக்கூத்தர்
- ‘பாலை’ நிலத்திற்குரிய பறவைவிடை: புறா
- பிரித்து எழுதுக: ‘நாற்கரணம்’விடை: நான்கு+கரணம்
- ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அவை இங்கே உள்ளன
- ‘ஆலி’ என்னும் சொல்லின் பொருள்விடை: மழைநீர்
- பிறவினைத் தொடரைக் கண்டறியவும்விடை: முருகன் சிலப்பதிகாரத்தைப் படிப்பித்தான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
