Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பாலை’ நிலத்திற்குரிய பறவை

சரியான விடை: (C) புறா
விளக்கம்: பாலை நிலத்திற்குரிய பறவைகள் புறா, பருந்து, கழுகு ஆகியவை. குறிஞ்சிக்குக் கிளி, மயில்; மருதத்திற்கு நாரை, அன்னம்; நெய்தலுக்குக் கடற்காகம் பறவைகளாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக (திணை – ஐங்குறுநூற்றில் பாடியவர்): (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் // 1. பேயனார் 2. ஓரம்போகியார் 3. அம்மூவனார் 4. கபிலர்விடை: 4 1 2 3
  2. ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அவை இங்கே உள்ளன
  3. ஓரெழுத்து ஒருமொழியும் அதன் பொருளும் – சரியான இணை எது?விடை: ஈ - கொடு
  4. பிறவினைத் தொடரைக் கண்டறியவும்விடை: முருகன் சிலப்பதிகாரத்தைப் படிப்பித்தான்
  5. ‘நில்’ என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நின்ற
  6. ‘ஐங்குறுநூறு’ – பிரித்து எழுதுகவிடை: ஐந்து+குறுமை+நூறு
  7. மூன்று சோழ மன்னர்களிடம் செல்வாக்கோடு விளங்கிய புலவர்விடை: ஒட்டக்கூத்தர்
  8. தமிழின் முதல் காப்பிய நூல்விடை: சிலப்பதிகாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions