வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தா சொல்லை தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (D) கெந்தம்
விளக்கம்: உரகம், பணி, பன்னகம் ஆகிய மூன்றும் பாம்பைக் குறிக்கும் சொற்கள். ‘கெந்தம்’ (கந்தம்) என்பது மணம் என்ற பொருளுடையது என்பதால் பொருந்தாச் சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஆவியர்’ குடியில் பிறந்த வள்ளல் யார்?விடை: பேகன்
- பெண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரிய பருவத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: ஊசல்
- ‘தென்றல் விடு தூது’ நூலின் ஆசிரியர்விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
- இவர்களில் யார் ‘முதற்குலோத்துங்க சோழனின்’
அவைப்புலவராக திகழ்ந்தவர்விடை: செயங்கொண்டார்
- ‘காளத்தி வேடன்’ என்று தமிழ் இலக்கிய உலகம் யாரைப் போற்றுகிறது?விடை: கண்ணப்பர்
- ‘தாயுமானவர் பாடல்கள்’ என்னும் தொகைநூலில்
உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 1452
- “பாரதியார் கவிதைகள்” என்ற கவிதை நூலை
எழுதியவர்விடை: பாரதியார்
- பொருத்துக:
a) பிணை – 1) சிங்கம்
b) இவுளி – 2) குதிரை
c) மடங்கல் – 3) பெண்மான்
d) வாரி – 4) கடல்
(a b c d)விடை: 3 2 1 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups