Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“பாரதியார் கவிதைகள்” என்ற கவிதை நூலை <br />எழுதியவர்

சரியான விடை: (B) பாரதியார்
விளக்கம்: ‘பாரதியார் கவிதைகள்’ என்பது பாரதியார் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை இவரது புகழ்பெற்ற படைப்புகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தமிழ்மாதின் இனிய உயிர்நிலை’ என்று பாராட்டப் பெறுவதுவிடை: திருக்குறள்
  2. ‘காளத்தி வேடன்’ என்று தமிழ் இலக்கிய உலகம் யாரைப் போற்றுகிறது?விடை: கண்ணப்பர்
  3. ‘அகநானூற்றில்’ அமைந்துள்ள பாடல்கள் <br />................ அடிச்சிறுமையும்; .......அடிப்பெருமையும் <br />கொண்டது.விடை: 13, 31
  4. ‘தென்றல் விடு தூது’ நூலின் ஆசிரியர்விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
  5. ‘வருகை’ப் பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?விடை: ஆறாம் பருவம்
  6. ‘ஆவியர்’ குடியில் பிறந்த வள்ளல் யார்?விடை: பேகன்
  7. ‘சீவகசிந்தாமணி’ காப்பியத்தில் உள்ள <br />இலம்பகத்தின் எண்ணிக்கைவிடை: 13
  8. பொருந்தா சொல்லை தேர்ந்தெடுக்கவும்விடை: கெந்தம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions