வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்
சரியான விடை: (A) மாணிக்கவாசகர்
விளக்கம்: பேயாழ்வார், ஆண்டாள், பூதத்தாழ்வார் ஆகியோர் வைணவ ஆழ்வார்கள்; மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர். மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் எட்டாம் திருமுறையாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்து எழுதுக: ‘நடுவிகந்தாம்’விடை: நடுவு+இகந்து+ஆம்
- ‘நட்டு’இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காணவும்விடை: நடு
- ‘நாலடி நானூறு’ எனக் குறிக்கப்பெறும் நூல்விடை: நாலடியார்
- மொழிக்கு இறுதியாக வரும் சரியான மெய்யெழுத்துத் தொடரைக் குறிப்பிடவும்:விடை: ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்: ‘முக்கண்ணன்’விடை: காரண இடுகுறிப்பெயர்
- பிரித்து எழுதவும்: ‘மைத்தடங்கண்’விடை: மை+தடம்+கண்
- ஐந்தாம் வேற்றுமைத் தொகை இலக்கணக்குறிப்பு கொண்ட சொல்லை தேர்ந்தெடுக்கவும்:விடை: ஊர்நீங்கினான்
- எழுத்தாளர் ‘பிரபஞ்சன்’ எழுதிய நூல்விடை: மானுடம் வெல்லும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
