வினா விடை · பொதுத் தமிழ்
ஐந்தாம் வேற்றுமைத் தொகை இலக்கணக்குறிப்பு கொண்ட சொல்லை தேர்ந்தெடுக்கவும்:
சரியான விடை: (A) ஊர்நீங்கினான்
விளக்கம்: ‘ஊர்நீங்கினான்’ என்பது ‘ஊரின் நீங்கினான்’ என விரிந்து நீங்கல் பொருளில் ஐந்தாம் வேற்றுமை உருபு மறைந்து வருவதால் ஐந்தாம் வேற்றுமைத் தொகை ஆகும். ‘குகைப்புலி’ ஏழாம் வேற்றுமை (இடம்) தொடர்பு உடையது; ‘வளவன் சட்டை’ ஆறாம் வேற்றுமைத் தொகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்து எழுதவும்: ‘மைத்தடங்கண்’விடை: மை+தடம்+கண்
- எழுத்தாளர் ‘பிரபஞ்சன்’ எழுதிய நூல்விடை: மானுடம் வெல்லும்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்: ‘முக்கண்ணன்’விடை: காரண இடுகுறிப்பெயர்
- 63 நாயன்மார்களின் வரலாற்றினை கூறுவதுவிடை: பெரியபுராணம்
- மொழிக்கு இறுதியாக வரும் சரியான மெய்யெழுத்துத் தொடரைக் குறிப்பிடவும்:விடை: ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
- ‘ஒட்டக்கூத்தர்’ எழுதிய உலாக்கள் எத்தனை?விடை: 3
- ‘நட்டு’இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காணவும்விடை: நடு
- ‘காப்பிய இலக்கணத்தை’ முழுமையாக <br />எடுத்துரைக்கும் நூல்விடை: தண்டி அலங்காரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
