Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்: ‘முக்கண்ணன்’

சரியான விடை: (C) காரண இடுகுறிப்பெயர்
விளக்கம்: மூன்று கண்களை உடையவன் என்ற காரணம் இருந்தும் சிவபெருமானை மட்டுமே குறிப்பதால் ‘முக்கண்ணன்’ காரண இடுகுறிப்பெயர் ஆகும். காரணம் இருந்து அது உள்ள அனைத்தையும் குறிக்கும் ‘பறவை’ போன்றவை காரணப் பொதுப்பெயர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மொழிக்கு இறுதியாக வரும் சரியான மெய்யெழுத்துத் தொடரைக் குறிப்பிடவும்:விடை: ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
  2. பிரித்து எழுதவும்: ‘மைத்தடங்கண்’விடை: மை+தடம்+கண்
  3. ‘நட்டு’இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காணவும்விடை: நடு
  4. ஐந்தாம் வேற்றுமைத் தொகை இலக்கணக்குறிப்பு கொண்ட சொல்லை தேர்ந்தெடுக்கவும்:விடை: ஊர்நீங்கினான்
  5. பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: மாணிக்கவாசகர்
  6. எழுத்தாளர் ‘பிரபஞ்சன்’ எழுதிய நூல்விடை: மானுடம் வெல்லும்
  7. பிரித்து எழுதுக: ‘நடுவிகந்தாம்’விடை: நடுவு+இகந்து+ஆம்
  8. 63 நாயன்மார்களின் வரலாற்றினை கூறுவதுவிடை: பெரியபுராணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions