Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாத இணையைக் கண்டறியவும்

சரியான விடை: (B) இன்னா நாற்பது – பட்டினப்பாலை
விளக்கம்: இன்னா நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்; பட்டினப்பாலை பத்துப்பாட்டு நூல்; எனவே இவ்விணை பொருந்தாது. முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி இரண்டும் பத்துப்பாட்டு; திருக்குறள் (தமிழ்மறை), நான்மணிக்கடிகை, பழமொழி ஆகியவை கீழ்க்கணக்கு நூல்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: (a) புள் – 1. போற்றும்; (b) தருக்கள் – 2. மனம்; (c) ஏத்தும் – 3. பறவை; (d) அகம் – 4. மரங்கள். குறியீடுகள்: a b c dவிடை: 3 4 1 2
  2. ‘மொழி வரலாறு’ என்னும் நூலின் நூலாசிரியர்விடை: Dr. மு.வ.
  3. ‘தாயுமானவர்’ முக்தி பெற்ற இடம்விடை: இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரம்
  4. ‘கந்தர் கலிவெண்பா’ பாடியவர் யார்?விடை: குமரகுருபரர்
  5. ‘நொ’ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: துன்பம்
  6. ‘நாச்சியார் திருமொழியை’ பாடியவர்விடை: ஆண்டாள்
  7. உமையம்மையால் ஞானப்பால் ஊட்டப்பட்டவர் யார்?விடை: திருஞானசம்பந்தர்
  8. “தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்” – வாக்கிய அமைப்பைச் சுட்டுக:விடை: பிறவினை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions