வினா விடை · பொதுத் தமிழ்
‘கந்தர் கலிவெண்பா’ பாடியவர் யார்?
சரியான விடை: (B) குமரகுருபரர்
விளக்கம்: ‘கந்தர் கலிவெண்பா’ குமரகுருபரர் இயற்றியது; ஐந்து வயது வரை பேசாதிருந்த அவர் திருச்செந்தூர் முருகன் அருளால் பேசி இதைப் பாடினார் என்பர். ‘நீதிநெறி விளக்கம்’, ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ ஆகியவையும் இவருடையவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மொழி வரலாறு’ என்னும் நூலின் நூலாசிரியர்விடை: Dr. மு.வ.
- ‘நாச்சியார் திருமொழியை’ பாடியவர்விடை: ஆண்டாள்
- பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: இன்னா நாற்பது – பட்டினப்பாலை
- “தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்” – வாக்கிய அமைப்பைச் சுட்டுக:விடை: பிறவினை
- பொருத்துக: (a) புள் – 1. போற்றும்; (b) தருக்கள் – 2. மனம்; (c) ஏத்தும் – 3. பறவை; (d) அகம் – 4. மரங்கள். குறியீடுகள்: a b c dவிடை: 3 4 1 2
- தமிழ்மொழியின் உபநிடதம் என்றழைக்கப்படுவதுவிடை: தாயுமானவர் பாடல்கள்
- ‘தாயுமானவர்’ முக்தி பெற்ற இடம்விடை: இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரம்
- ‘நரி விருத்தம்’ என்ற நூலை எழுதியவர்விடை: திருத்தக்கதேவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
