வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக:
சரியான விடை: (B) ஏமரா – பாதுகாவல்
விளக்கம்: ‘ஏமரா’ என்பது பாதுகாப்பு இல்லாத எனப் பொருள்படும்; எனவே ‘பாதுகாவல்’ எனத் தந்தது தவறு. மதலை – துணை, புல்லார் – பற்றார் (பகைவர்), எள்ளுவர் – இகழ்வர் ஆகியவை சரியான இணைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருள் தருக: ‘சூழ்வார்’விடை: அறிவுடையார்
- தேவாரம் பாடியவர்கள் எத்தனை பேர்?விடை: 3
- “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்” என்னும் தொடர் இடம்பெறும் நூல் எது?விடை: திருக்கோவையார்
- பொருத்துக: (அ) மேதி (ஆ) கேழல் (இ) எண்கு (ஈ) மரை // 1. கரடி 2. எருமை 3. பன்றி 4. மான்விடை: 2 3 1 4
- ‘கருத்துப்படம்’ அமைக்கத் தொடங்கியவர் யார்?விடை: வால்ட் டிஸ்னி
- ‘வடிவுடை மாணிக்க மாலை’ எனும் நூலை எழுதியவர் யார்?விடை: இராமலிங்கர்
- தம் வீட்டிலுள்ள அனைத்துக்கும் ‘திருநாவுக்கரசு’ எனப் பெயர் சூட்டியவர் யார்?விடை: அப்பூதியடிகள்
- இலக்கணக்குறிப்பு தருக: ‘இரவுபகல்’விடை: உம்மைத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
