Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தேவாரம் பாடியவர்கள் எத்தனை பேர்?

சரியான விடை: (C) 3
விளக்கம்: தேவாரம் பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவர்; இவர்கள் ‘மூவர் முதலிகள்’ எனப்படுவர். இவர்களின் பாடல்கள் பன்னிரு திருமுறையில் முதல் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக:விடை: ஏமரா – பாதுகாவல்
  2. பொருத்துக: (அ) மேதி (ஆ) கேழல் (இ) எண்கு (ஈ) மரை // 1. கரடி 2. எருமை 3. பன்றி 4. மான்விடை: 2 3 1 4
  3. பொருள் தருக: ‘சூழ்வார்’விடை: அறிவுடையார்
  4. ‘வடிவுடை மாணிக்க மாலை’ எனும் நூலை எழுதியவர் யார்?விடை: இராமலிங்கர்
  5. “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்” என்னும் தொடர் இடம்பெறும் நூல் எது?விடை: திருக்கோவையார்
  6. இலக்கணக்குறிப்பு தருக: ‘இரவுபகல்’விடை: உம்மைத்தொகை
  7. ‘கருத்துப்படம்’ அமைக்கத் தொடங்கியவர் யார்?விடை: வால்ட் டிஸ்னி
  8. பொருத்துக (சொல் – பொருள்): 1. தமர் 2. தலை 3. மதலை 4. தெறு // அ. துணை ஆ. பகை இ. சிறப்பு ஈ. உறவினர்விடை: ஈ இ அ ஆ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions