Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாததைச் சுட்டவும்

சரியான விடை: (C) விடலை
விளக்கம்: அரிவை, மடந்தை, மங்கை ஆகியவை பெண்களின் ஏழு பருவங்களுள் அடங்குபவை. ‘விடலை’ என்பது ஆண்களின் பருவங்களுள் ஒன்று என்பதால் பொருந்தாதது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்று பாடியவர் யார்?விடை: தாயுமானவர்
  2. புதுக்கவிதைக்காக ‘சாகித்திய அகாடமி விருது’ பெற்றவர் யார்?விடை: ஈரோடு தமிழன்பன்
  3. ‘விறகு’ – இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது?விடை: உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
  4. பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: Rectal – சரிக்கட்டக்கூடிய
  5. ‘குறட்டை ஒலி’ என்ற சிறுகதையை எழுதியவர்விடை: மு.வரதராசனார்
  6. ‘Mole’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்க் கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அலைதாங்கி
  7. ‘என்றுமுள தென்தமிழ்’ என்று கூறியவர்விடை: கம்பர்
  8. வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: வியர்வை சிந்த சுவரில் ஏறினான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions