Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘குறட்டை ஒலி’ என்ற சிறுகதையை எழுதியவர்

சரியான விடை: (D) மு.வரதராசனார்
விளக்கம்: ‘குறட்டை ஒலி’ என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுதியவர் டாக்டர் மு. வரதராசனார். இவரது ‘அகல் விளக்கு’ நாவல் 1961இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘என்றுமுள தென்தமிழ்’ என்று கூறியவர்விடை: கம்பர்
  2. ‘விறகு’ – இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது?விடை: உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
  3. ஓவியரை ‘நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்’ என்று தம் உரையில் விளக்கியவர் யார்?விடை: நச்சினார்க்கினியர்
  4. ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்று பாடியவர் யார்?விடை: தாயுமானவர்
  5. இவர்களுள் ‘வானம்பாடி’ கவிஞர் குழுவில் இடம்பெறாதவர் யார்?விடை: புதுமைப்பித்தன்
  6. பொருந்தாததைச் சுட்டவும்விடை: விடலை
  7. ‘திராவிட மொழிகள்’ என்ற சொல்லாட்சியை மொழிக்குடும்பப் பெயராக முதன்முதலில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் யார்?விடை: கால்டுவெல்
  8. புதுக்கவிதைக்காக ‘சாகித்திய அகாடமி விருது’ பெற்றவர் யார்?விடை: ஈரோடு தமிழன்பன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions