வினா விடை · பொதுத் தமிழ்
புதுக்கவிதைக்காக ‘சாகித்திய அகாடமி விருது’ பெற்றவர் யார்?
சரியான விடை: (C) ஈரோடு தமிழன்பன்
விளக்கம்: ஈரோடு தமிழன்பன் தமது ‘வணக்கம் வள்ளுவ’ என்ற புதுக்கவிதை நூலுக்காக 2004இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார். வைரமுத்து (கள்ளிக்காட்டு இதிகாசம்), திலகவதி (கல்மரம்) ஆகியோர் நாவல்களுக்காக விருது பெற்றனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாததைச் சுட்டவும்விடை: விடலை
- பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: Rectal – சரிக்கட்டக்கூடிய
- ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்று பாடியவர் யார்?விடை: தாயுமானவர்
- ‘Mole’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்க் கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அலைதாங்கி
- ‘விறகு’ – இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது?விடை: உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: வியர்வை சிந்த சுவரில் ஏறினான்
- ‘குறட்டை ஒலி’ என்ற சிறுகதையை எழுதியவர்விடை: மு.வரதராசனார்
- பின்வருவனவற்றுள் மோனைத் தொடைக்குத் தொடர்பில்லாதது எது?விடை: இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
