வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்தனார் படைத்த நாடகங்களின் எண்ணிக்கை
சரியான விடை: (C) 94
விளக்கம்: ‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்தனார் 94 நாடகங்களை எழுதியுள்ளார்; ‘மனோகரா’ இவரது புகழ்பெற்ற நாடகம். ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ எனப் போற்றப்படுபவர் சங்கரதாஸ் சுவாமிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தமிழ்’ என்ற சொல் ‘திராவிட’ என மாறிய சரியான வரிசை எது?விடை: தமிழ் – திரமிள – திரவிட – திராவிட
- ‘வினையே ஆடவர்க்குயிர்’ எனக் கூறுவது?விடை: குறுந்தொகை
- எது சாலை இளந்திரையன் எழுதியது?விடை: புரட்சி முழக்கம்
- ‘திருச்செந்திற் கலம்பகம்’ இயற்றியவர்விடை: ஈசான தேசிகர்
- பின்வருவனவற்றுள் தமிழ்ச்சொல் எது?விடை: தாள்
- நூலகங்கள் தொடர்பான கூற்றுகளில் எது தவறு?விடை: கன்னிமரா பொது நூலகம் மதுரையில் உள்ளது
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: சித்திர சபை
- மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ எதைக் காண்பதற்கான திடலாக அமைந்தது?விடை: யானைப்போர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
