வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்தமான இலக்கணக்குறிப்பை அறிக
சரியான விடை: (C) ஆழ்நரகு – வினைத்தொகை
விளக்கம்: ‘ஆழ்நரகு’ என்பது ஆழ்ந்த, ஆழ்கின்ற, ஆழும் நரகு என முக்காலத்துக்கும் பொருந்துவதால் வினைத்தொகை ஆகும். ‘மாறன் களிறு’ (மாறனுடைய களிறு) ஆறாம் வேற்றுமைத்தொகை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வகைகளின் எண்ணிக்கையுடன் பொருத்துக:
a) ஆகுபெயர் – 1. 8
b) வழு – 2. 2
c) பகுபதம் – 3. 7
d) பொருள்கோள் – 4. 16
(a b c d)விடை: 4 3 2 1
- பொருந்தாத சொல்லைக் கண்டறிகவிடை: மான்
- பொருந்தாத பொருளை அறிகவிடை: மாற்றார் - நண்பர்
- சொற்களை அகர வரிசைப்படி சீர் செய்கவிடை: கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை
- பொருளறிந்து பொருத்துக:
a) சிந்தை – 1. சொரிதல்
b) நவ்வி – 2. எண்ணம்
c) வார்தல் – 3. மான்
d) மருப்பு – 4. தந்தம்
(a b c d)விடை: 2 3 1 4
- சொற்களை அகர வரிசைப்படி சீர் செய்கவிடை: எண்கு, எய்தல், எயில், எழினி
- “சுள்ளி” என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள் வந்து நிற்கும். எந்த நாட்டில் இந்த ஆறு பாய்ந்தது?விடை: சேரநாடு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
‘பொறுத்துப் போதல்’விடை: பொறையெனப்படுவது எது?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups