Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாத சொல்லைக் கண்டறிக

சரியான விடை: (D) மான்
விளக்கம்: கிள்ளை, சுகம், தத்தை ஆகிய மூன்றும் கிளியைக் குறிக்கும் சொற்கள்; மான் பொருந்தாதது. கிளிக்குப் பைங்கிளி, அஞ்சுகம் என்ற பெயர்களும் உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்தமான இலக்கணக்குறிப்பை அறிகவிடை: ஆழ்நரகு – வினைத்தொகை
2. சொற்களை அகர வரிசைப்படி சீர் செய்கவிடை: கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை
3. வகைகளின் எண்ணிக்கையுடன் பொருத்துக:
a) ஆகுபெயர் – 1. 8
b) வழு – 2. 2
c) பகுபதம் – 3. 7
d) பொருள்கோள் – 4. 16
(a b c d)விடை: 4 3 2 1
4. சொற்களை அகர வரிசைப்படி சீர் செய்கவிடை: எண்கு, எய்தல், எயில், எழினி
5. பொருந்தாத பொருளை அறிகவிடை: மாற்றார் - நண்பர்
6. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
‘பொறுத்துப் போதல்’விடை: பொறையெனப்படுவது எது?
7. பொருளறிந்து பொருத்துக:
a) சிந்தை – 1. சொரிதல்
b) நவ்வி – 2. எண்ணம்
c) வார்தல் – 3. மான்
d) மருப்பு – 4. தந்தம்
(a b c d)விடை: 2 3 1 4
8. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
‘மன்னுயிர்க்கெல்லாம் வரம் மரம்தான்’விடை: மன்னுயிர்க்கு வரம் எது?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions