வினா விடை · பொதுத் தமிழ்
சொற்களை அகர வரிசைப்படி சீர் செய்க
சரியான விடை: (C) எண்கு, எய்தல், எயில், எழினி
விளக்கம்: இரண்டாம் எழுத்துகள் ண், ய், யி, ழி என்பதால் எண்கு, எய்தல், எயில், எழினி என அகர வரிசை அமையும். அகராதிகளில் புள்ளி பெற்ற மெய் (ய்), அதே மெய்யின் உயிர்மெய்க்கு (யி) முன் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களை அகர வரிசைப்படி சீர் செய்கவிடை: கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
‘பொறுத்துப் போதல்’விடை: பொறையெனப்படுவது எது?
- பொருந்தாத சொல்லைக் கண்டறிகவிடை: மான்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
‘மன்னுயிர்க்கெல்லாம் வரம் மரம்தான்’விடை: மன்னுயிர்க்கு வரம் எது?
- பொருத்தமான இலக்கணக்குறிப்பை அறிகவிடை: ஆழ்நரகு – வினைத்தொகை
- “ஈன்று புறந் தருதல் என்தலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே”
– இப்பாடலில் அமைந்துள்ள தொடைகளின்படி சரியான விடையைச் சுட்டுகவிடை: அடி எதுகையும் அடி இயைபும் வந்துள்ளன
- வகைகளின் எண்ணிக்கையுடன் பொருத்துக:
a) ஆகுபெயர் – 1. 8
b) வழு – 2. 2
c) பகுபதம் – 3. 7
d) பொருள்கோள் – 4. 16
(a b c d)விடை: 4 3 2 1
- பொருந்தா இணையைக் கண்டறிகவிடை: பன்றி – கத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups