Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பொருத்துக: (a) அக்வா கல்சர் (b) ஃப்ளோரி கல்சர் (c) செரி கல்சர் (d) விட்டி கல்சர் — 1) பட்டு 2) திராட்சை 3) பூக்கள் 4) மீன்

சரியான விடை: (D) 4 3 1 2
விளக்கம்: அக்வா கல்சர் – மீன் வளர்ப்பு, ஃப்ளோரி கல்சர் – மலர் வளர்ப்பு, செரி கல்சர் – பட்டுப்புழு வளர்ப்பு, விட்டி கல்சர் – திராட்சை வளர்ப்பு; எனவே குறியீடு 4 3 1 2. 'Viti' என்ற இலத்தீன் சொல்லுக்குத் 'திராட்சைக் கொடி' என்பது பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புவிப்பரப்பிலிருந்து சுமார் 15 முதல் 50 கி.மீ. வரை உள்ள வளிமண்டல அடுக்கு ஸ்ட்ரேட்டோஸ்பியர் (மீவளி மண்டலம்) எனப்படுகிறது. இவ்வடுக்கின் முக்கியத்துவம் என்ன?விடை: வளிமண்டல ஓசோனில் சுமார் 90% நிறைந்திருக்கும் அடுக்கு
  2. ‘இராஜீவ் காந்தி தேசிய விமானப் போக்குவரத்துப் பல்கலைக்கழகம்’ (Rajiv Gandhi National Aviation University) அமைந்துள்ள மாநிலம்விடை: உத்தரப் பிரதேசம்
  3. கீழ்க்கண்டவற்றுள் உள்நாட்டு ஆற்றுத் துறைமுகம் (riverine port) அமைந்துள்ள இடம்விடை: கொல்கத்தா
  4. பழுப்பு நிலக்கரி இருப்பு மிக அதிகமாக உள்ள மாநிலம் எது? / Which of the following states has the largest reserves of lignite?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
  5. அழுத்த மண்டலங்களைப் பூமத்திய ரேகையிலிருந்து துருவம் நோக்கி அட்சரேகை அடிப்படையில் வரிசைப்படுத்துக / Arrange the pressure belts latitudinally from the Equator towards the Poleவிடை: புவியிடைக்கோட்டுத் தாழ்வழுத்தம், துணை அயன உயர்வழுத்தம், துணைத் துருவத் தாழ்வழுத்தம், துருவ உயர்வழுத்தம் / Equatorial low...
  6. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம் / Manimuthar dam is situated in the district ofவிடை: திருநெல்வேலி / Tirunelveli
  7. கூற்று (A): கலிபோர்னியா நீரோட்டம் ஒரு குளிர் நீரோட்டம்.<br />காரணம் (R): கலிபோர்னியா நீரோட்டம் ஆர்க்டிக் வட்டாரத்திலிருந்து அடித்தள நீரோட்டமாக ஓடுகிறது. / Assertion (A): The Califo...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
  8. வடக்கிலிருந்து தெற்காக மலைகளின் சரியான வரிசை எது? / Which one of the following is the correct sequence of the given hills from north to south?விடை: நல்லமலை, ஜவ்வாது, நீலகிரி, ஆனைமலை / Nallamala, Javadhu, Nilgiris, Anaimalai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions