Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

வடக்கிலிருந்து தெற்காக மலைகளின் சரியான வரிசை எது? / Which one of the following is the correct sequence of the given hills from north to south?

சரியான விடை: (C) நல்லமலை, ஜவ்வாது, நீலகிரி, ஆனைமலை / Nallamala, Javadhu, Nilgiris, Anaimalai
விளக்கம்: வடக்கிலிருந்து தெற்காக நல்லமலை (ஆந்திரா), ஜவ்வாது (திருவண்ணாமலை–வேலூர்), நீலகிரி, ஆனைமலை என்பதே சரியான வரிசை. நல்லமலை, ஜவ்வாது கிழக்குத் தொடர்ச்சி மலையையும், நீலகிரி, ஆனைமலை மேற்குத் தொடர்ச்சி மலையையும் சேர்ந்தவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம் / Manimuthar dam is situated in the district ofவிடை: திருநெல்வேலி / Tirunelveli
  2. MRTS என்பதன் விரிவாக்கம் / Expansion of MRTSவிடை: மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் / Mass Rapid Transit System
  3. பழுப்பு நிலக்கரி இருப்பு மிக அதிகமாக உள்ள மாநிலம் எது? / Which of the following states has the largest reserves of lignite?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
  4. பொருத்துக / Match the following: A. பழுப்பு நிலக்கரி / Lignite B. இரும்புத்தாது / Iron ore C. பாக்சைட் / Bauxite D. ஜிப்சம் / Gypsum — 1. பெரம்பலூர் / Perambalur 2. நெய்வேலி / Neyv...விடை: 2 3 4 1
  5. ‘இராஜீவ் காந்தி தேசிய விமானப் போக்குவரத்துப் பல்கலைக்கழகம்’ (Rajiv Gandhi National Aviation University) அமைந்துள்ள மாநிலம்விடை: உத்தரப் பிரதேசம்
  6. சேர்வராயன் மலைகள் எந்த மலைத்தொடரில் காணப்படுகின்றன? / Shevaroy Hills are found inவிடை: கிழக்குத் தொடர்ச்சி மலை / Eastern Ghats
  7. பொருத்துக: (a) அக்வா கல்சர் (b) ஃப்ளோரி கல்சர் (c) செரி கல்சர் (d) விட்டி கல்சர் — 1) பட்டு 2) திராட்சை 3) பூக்கள் 4) மீன்விடை: 4 3 1 2
  8. பெரியாறு அணைத் திட்டம் பாசன வசதி அளிக்கும் மாவட்டம் / Periyar reservoir provides irrigation facilities toவிடை: மதுரை மாவட்டம் / Madurai District
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions