வினா விடை · புவியியல்
பழுப்பு நிலக்கரி இருப்பு மிக அதிகமாக உள்ள மாநிலம் எது? / Which of the following states has the largest reserves of lignite?
சரியான விடை: (A) தமிழ்நாடு / Tamil Nadu
விளக்கம்: இந்தியாவின் பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) இருப்பில் சுமார் 80% தமிழ்நாட்டில், குறிப்பாக நெய்வேலிப் பகுதியில் உள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC) 1956-இல் தொடங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இராஜீவ் காந்தி தேசிய விமானப் போக்குவரத்துப் பல்கலைக்கழகம்’ (Rajiv Gandhi National Aviation University) அமைந்துள்ள மாநிலம்விடை: உத்தரப் பிரதேசம்
- மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம் / Manimuthar dam is situated in the district ofவிடை: திருநெல்வேலி / Tirunelveli
- பொருத்துக: (a) அக்வா கல்சர் (b) ஃப்ளோரி கல்சர் (c) செரி கல்சர் (d) விட்டி கல்சர் — 1) பட்டு 2) திராட்சை 3) பூக்கள் 4) மீன்விடை: 4 3 1 2
- வடக்கிலிருந்து தெற்காக மலைகளின் சரியான வரிசை எது? / Which one of the following is the correct sequence of the given hills from north to south?விடை: நல்லமலை, ஜவ்வாது, நீலகிரி, ஆனைமலை / Nallamala, Javadhu, Nilgiris, Anaimalai
- புவிப்பரப்பிலிருந்து சுமார் 15 முதல் 50 கி.மீ. வரை உள்ள வளிமண்டல அடுக்கு ஸ்ட்ரேட்டோஸ்பியர் (மீவளி மண்டலம்) எனப்படுகிறது. இவ்வடுக்கின் முக்கியத்துவம் என்ன?விடை: வளிமண்டல ஓசோனில் சுமார் 90% நிறைந்திருக்கும் அடுக்கு
- MRTS என்பதன் விரிவாக்கம் / Expansion of MRTSவிடை: மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் / Mass Rapid Transit System
- கீழ்க்கண்டவற்றுள் உள்நாட்டு ஆற்றுத் துறைமுகம் (riverine port) அமைந்துள்ள இடம்விடை: கொல்கத்தா
- பொருத்துக / Match the following: A. பழுப்பு நிலக்கரி / Lignite B. இரும்புத்தாது / Iron ore C. பாக்சைட் / Bauxite D. ஜிப்சம் / Gypsum — 1. பெரம்பலூர் / Perambalur 2. நெய்வேலி / Neyv...விடை: 2 3 4 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
