வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
a) இறைவனின் தொண்டர் 1) சுந்தரர்
b) இறைவனின் மாணவர் 2) சம்பந்தர்
c) இறைவனின் தோழர் 3) அப்பர்
d) ஆளுடைய பிள்ளை 4) மாணிக்கவாசகர்
a b c d
சரியான விடை: (C) 3 4 1 2
விளக்கம்: அப்பர் தொண்டர் நெறியிலும் (தாச மார்க்கம்), மாணிக்கவாசகர் ஞான நெறியிலும் (சன்மார்க்கம்), சுந்தரர் தோழமை நெறியிலும் (சக மார்க்கம்) இறைவனை வழிபட்டனர். ‘ஆளுடைய பிள்ளை’ எனப்படுபவர் திருஞானசம்பந்தர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “சமுதாயம் திருந்திடவும் வேண்டும்
சமுதாயம் மலர்ந்திடவும் வேண்டும்” – இவ்வடிகளில் அமைந்துள்ள தொடை நயம்விடை: இவை அனைத்தும் வந்துள்ளன
- “வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற” – இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்விடை: வினைத்திட்பம்
- பரிதிமாற்கலைஞர் ‘களவழி நாற்பது’ என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றிய நாடகம்விடை: மானவிஜயம்
- ‘செய்யும் தொழிலே தெய்வம்’ எனக் கூறியவர்விடை: பட்டுக்கோட்டையார்
- சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1) சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
2) அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
3) அடிதோறும் இறுதி எழுத்து ஒன்றி...விடை: 1, 2, 4 மட்டும் சரி
- ஆகுபெயரைக் காண்க: “தாமரை சூடினாள்”விடை: பொருளாகுபெயர்
- “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
- இக்குறள் அறத்துப்பாலின் எந்தப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது?விடை: இல்லற இயல்
- இலக்கண மரபுகளை மீறிப் படைக்கப்படும் ‘கவிதை இலக்கியம்’ எவ்வாறு அழைக்கப்படும்?விடை: புதுக்கவிதை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups