வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கண மரபுகளை மீறிப் படைக்கப்படும் ‘கவிதை இலக்கியம்’ எவ்வாறு அழைக்கப்படும்?
சரியான விடை: (B) புதுக்கவிதை
விளக்கம்: யாப்பு இலக்கண மரபுகளைப் பின்பற்றாமல் கருத்துக்கு முதன்மை தந்து எழுதப்படும் கவிதை புதுக்கவிதை. தமிழில் புதுக்கவிதைக்கு வித்திட்டவர் பாரதியார்; அவரது வசன கவிதைகள் இதன் தொடக்கமாகக் கருதப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:
“சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது”விடை: சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
- ஆகுபெயரைக் காண்க: “தாமரை சூடினாள்”விடை: பொருளாகுபெயர்
- “என் மாமா வந்தது” – எவ்வகை வழு?விடை: திணை வழு
- ‘செய்யும் தொழிலே தெய்வம்’ எனக் கூறியவர்விடை: பட்டுக்கோட்டையார்
- ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று உரைத்தவர்விடை: அப்பர்
- “வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற” – இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்விடை: வினைத்திட்பம்
- பொருத்துக:
a) இறைவனின் தொண்டர் 1) சுந்தரர்
b) இறைவனின் மாணவர் 2) சம்பந்தர்
c) இறைவனின் தோழர் 3) அப்பர்
d) ஆளுடைய பிள்ளை 4) மாணிக்கவாசகர்
a b c dவிடை: 3 4 1 2
- ஒரு வினைமுற்று எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றை கொண்டு முடிவதுவிடை: முற்றெச்சம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups