Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஆகுபெயரைக் காண்க: “தாமரை சூடினாள்”

சரியான விடை: (C) பொருளாகுபெயர்
விளக்கம்: ‘தாமரை’ என்னும் தாவரத்தின் (முதற்பொருள்) பெயர் அதன் மலருக்கு ஆகி வருவதால் இது பொருளாகுபெயர் (முதலாகுபெயர்). ‘மல்லிகை சூடினாள்’ என்பதும் இதற்கு எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இலக்கண மரபுகளை மீறிப் படைக்கப்படும் ‘கவிதை இலக்கியம்’ எவ்வாறு அழைக்கப்படும்?விடை: புதுக்கவிதை
2. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ எனக் கூறியவர்விடை: பட்டுக்கோட்டையார்
3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:
“சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது”விடை: சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
4. “வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற” – இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்விடை: வினைத்திட்பம்
5. பொருத்துக:
a) இறைவனின் தொண்டர் 1) சுந்தரர்
b) இறைவனின் மாணவர் 2) சம்பந்தர்
c) இறைவனின் தோழர் 3) அப்பர்
d) ஆளுடைய பிள்ளை 4) மாணிக்கவாசகர்
a b c dவிடை: 3 4 1 2
6. “என் மாமா வந்தது” – எவ்வகை வழு?விடை: திணை வழு
7. “சமுதாயம் திருந்திடவும் வேண்டும்
சமுதாயம் மலர்ந்திடவும் வேண்டும்” – இவ்வடிகளில் அமைந்துள்ள தொடை நயம்விடை: இவை அனைத்தும் வந்துள்ளன
8. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று உரைத்தவர்விடை: அப்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions