வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
பொருத்துக: a) காகிதம் – 1. புங்க மரம் b) தீக்குச்சிகள் – 2. சந்தன மரம் c) நறுமணப் பொருள்கள் – 3. மூங்கில் d) சோப்பு – 4. முள் இலவு
சரியான விடை: (D) 3 4 2 1
விளக்கம்: காகிதம் மூங்கிலிலிருந்தும், தீக்குச்சிகள் முள் இலவு மரத்திலிருந்தும், நறுமணப் பொருள்கள் சந்தன மரத்திலிருந்தும், சோப்பு புங்க மர எண்ணெயிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. எனவே சரியான பொருத்தம் 3, 4, 2, 1.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விளரி யாழ் எந்த நிலை இசைக்கருவி?விடை: நெய்தல்
- சமவெளி நிலப்பரப்பு எந்த நிலத்தில் காணப்படுகிறது?விடை: மருதம்
- கழுகு எந்த நிலத்தின் பறவை?விடை: பாலை
- வெண்ணி மற்றும் வாகைப்பறந்தலை என்னும் போர்க்களத்தில் வென்ற மன்னன் யார்?விடை: கரிகாலன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்க காலத்தில் விருந்தோம்பல் என்னும் பண்பு மிக முக்கிய இடத்தை வகித்தது. விருந்தோம்பல் என்பது பண்டைய தமிழர்களின் முக்கிய கடமையாக இருந்தது என்று பட...விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பாலின் இனிப்புச் சுவைக்குக் காரணம் அதிலுள்ள லாக்டோஸ். 2. பாலில் உள்ள கொழுப்பைக் கடைந்து பிரித்தெடுப்பதே வெண்ணெய்.விடை: இரண்டும் சரி
- கடையர் என்பவர் எந்த நில மக்கள்?விடை: மருதம்
- முல்லை நிலத்தின் மரம் எது?விடை: கொன்றை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
