Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

கழுகு எந்த நிலத்தின் பறவை?

சரியான விடை: (C) பாலை
விளக்கம்: பாடநூலின்படி பாலை நிலத்தின் பறவை கழுகு. பாலை நிலத்தின் இசைக்கருவி பாலை யாழ்; மக்கள் எயினர், எயிற்றியர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்க காலத்தில் விருந்தோம்பல் என்னும் பண்பு மிக முக்கிய இடத்தை வகித்தது. விருந்தோம்பல் என்பது பண்டைய தமிழர்களின் முக்கிய கடமையாக இருந்தது என்று பட...விடை: 1 மட்டும் சரி
  2. விளரி யாழ் எந்த நிலை இசைக்கருவி?விடை: நெய்தல்
  3. கடையர் என்பவர் எந்த நில மக்கள்?விடை: மருதம்
  4. பொருத்துக: a) காகிதம் – 1. புங்க மரம் b) தீக்குச்சிகள் – 2. சந்தன மரம் c) நறுமணப் பொருள்கள் – 3. மூங்கில் d) சோப்பு – 4. முள் இலவுவிடை: 3 4 2 1
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் இந்தியாவின் மிகப் பெரிய சதுப்புநிலக் காடு. 2. பிச்சாவரம் சதுப்புநிலக் காடு கடலூர் மாவட்ட...விடை: 2 மட்டும் சரி
  6. சமவெளி நிலப்பரப்பு எந்த நிலத்தில் காணப்படுகிறது?விடை: மருதம்
  7. புலி, யானை எந்த நிலத்தின் விலங்கு?விடை: பாலை
  8. வெண்ணி மற்றும் வாகைப்பறந்தலை என்னும் போர்க்களத்தில் வென்ற மன்னன் யார்?விடை: கரிகாலன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions