வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
வெண்ணி மற்றும் வாகைப்பறந்தலை என்னும் போர்க்களத்தில் வென்ற மன்னன் யார்?
சரியான விடை: (C) கரிகாலன்
விளக்கம்: கரிகால் சோழன் வெண்ணிப் போரில் சேர, பாண்டியர் உள்ளிட்ட கூட்டணியை வென்றான்; வாகைப்பறந்தலைப் போரிலும் வெற்றி பெற்றான். காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டியவனும் இவனே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சமவெளி நிலப்பரப்பு எந்த நிலத்தில் காணப்படுகிறது?விடை: மருதம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பாலின் இனிப்புச் சுவைக்குக் காரணம் அதிலுள்ள லாக்டோஸ். 2. பாலில் உள்ள கொழுப்பைக் கடைந்து பிரித்தெடுப்பதே வெண்ணெய்.விடை: இரண்டும் சரி
- பொருத்துக: a) காகிதம் – 1. புங்க மரம் b) தீக்குச்சிகள் – 2. சந்தன மரம் c) நறுமணப் பொருள்கள் – 3. மூங்கில் d) சோப்பு – 4. முள் இலவுவிடை: 3 4 2 1
- முல்லை நிலத்தின் மரம் எது?விடை: கொன்றை
- விளரி யாழ் எந்த நிலை இசைக்கருவி?விடை: நெய்தல்
- பொருத்துக: a) சேரர்கள் – 1. பாலாறு b) சோழர்கள் – 2. வைகை c) பாண்டியர்கள் – 3. காவிரி d) பல்லவர் – 4. பெரியாறுவிடை: 4 3 2 1
- கழுகு எந்த நிலத்தின் பறவை?விடை: பாலை
- மருதநிலத்தின் பறவை எது?விடை: நாரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
