வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
காளிதாசர் எழுதாத நூல் எது?
சரியான விடை: (B) முத்ராராட்சசம்
விளக்கம்: முத்ராராட்சசம் விசாகதத்தர் எழுதிய நாடகம்; காளிதாசர் எழுதியது அல்ல. சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசீயம் ஆகியவை காளிதாசரின் நாடகங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப்படி புகழ்மிக்க நவரத்தினங்கள் யார் அவையை அலங்கரித்தனர்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- ‘பாரவி’ எழுதிய நூல்விடை: கிராதார்ஜுனீயம்
- இந்தியத் தொல்லியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
- குப்தர் காலத்தில் ‘பஞ்சதந்திரக் கதைகள்’ யாரால் தொகுக்கப்பட்டன?விடை: விஷ்ணு சர்மா
- குப்தர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகர்விடை: உஜ்ஜயினி
- பொருத்துக: (a) காளிதாசர் (b) விசாகதத்தர் (c) சூத்ரகர் (d) தண்டி — 1. முத்ராராட்சசம் 2. காவியாதர்சம் 3. மிருச்சகடிகம் 4. குமாரசம்பவம்விடை: 4 1 3 2
- ‘சாகாரி’ என்று அழைக்கப்பட்ட குப்த அரசர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- ‘ஆரியபட்டீயம்’ என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டுவிடை: கி.பி. 499
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
