Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

இந்திய தேசிய சின்னத்தில் இடம்பெறும் சிங்க உருவங்கள் எங்கு காணப்படுகிறது?

சரியான விடை: (A) சாரநாத்
விளக்கம்: இந்திய தேசிய சின்னம் சாரநாத்தில் உள்ள அசோகரின் சிங்கத் தூண் முகப்பிலிருந்து எடுக்கப்பட்டது. இது 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: A. மகதம் B. அவந்தி C. கோசலம் D. வத்சம் — 1. அலகாபாத் 2. கிழக்கு உத்தரப்பிரதேசம் 3. பீகார் 4. உஜ்ஜயினிவிடை: A-3, B-4, C-2, D-1
  2. மஹிந்தா மற்றும் சங்கமித்ரா என்பவர்கள் யார்?விடை: அசோகரின் குழந்தைகள்
  3. அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல் இன்று வரை ஒளிர்கிறார் என்று கூறியவர் யார்?விடை: ஹெச் ஜி வெல்ஸ்
  4. பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டவர் யார்?விடை: உதயன்
  5. தேவனாம் பிரியர் என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: அசோகர்
  6. பொருத்துக: A. கௌடில்யர் B. விசாகதத்தர் C. மாமூலனார் D. மெகஸ்தனிஸ் — 1. முத்ராராட்சசம் 2. இண்டிகா 3. அர்த்தசாஸ்திரம் 4. அகநானூறுவிடை: A-3, B-1, C-4, D-2
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பேரரசர் அசோகர் உடைய ஆணைகள் மொத்தம் 33. அவை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது அசோகர் கொண்டிருந்த நம்பிக்கையை காட்டுகிறது.விடை: இரண்டும் சரி
  8. பேரரசு முழுவதிலும் தம்மத்தைப் பரப்புவதற்காக அசோகர் நியமித்த அதிகாரிகள் யார்?விடை: தம்ம மகாமாத்திரர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions