வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (a) கொத்து (b) கதிர் (c) குலை (d) தாறு — (1) முந்திரி (2) துவரை (3) வாழைக்குலை (4) கேழ்வரகு
சரியான விடை: (B) 2 4 1 3
விளக்கம்: அவரை, துவரை போன்றவை கொத்து, கேழ்வரகு, சோளம் போன்றவை கதிர், கொடிமுந்திரி குலை, வாழை தாறு எனப்படும். எனவே பொருத்தம் 2, 4, 1, 3.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தென்மேற்கு பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசுகிறது. வடகிழக்கு பருவக்காற்று ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசுகிறது.விடை: இரண்டும் தவறு
- செந்தமிழ் – பிரித்து எழுதுக?விடை: செம்மை + தமிழ்
- பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்?விடை: முன்னைக்கும் முன்னை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுறமொழிதல் அணி. சிலேடைகள் இரண்டு வகைப்படும். அவை செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை.விடை: இரண்டும் சரி
- பொருத்துக (தாவரம் - இலையின் பெயர்): (a) புளி (b) புல் (c) சோளம் (d) தென்னை — (1) தோகை (2) ஓலை (3) இலை (4) தாள்விடை: 3 4 1 2
- இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரை உண்ணும் என்ற வரிகள் யாருடையவை?விடை: பாரதிதாசன்
- பொருத்துக: (a) கவ்வை (b) நுழாய் (c) கருக்கல் (d) கச்சல் — (1) வாழைப்பிஞ்சு (2) இளம்பாக்கு (3) இளநெல் (4) எள் பிஞ்சுவிடை: 4 2 3 1
- இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நாடுகள் பட்டியலில் இடம் பெறாத நாடு?விடை: பூட்டான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
