Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுறமொழிதல் அணி. சிலேடைகள் இரண்டு வகைப்படும். அவை செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருவது இரட்டுறமொழிதல் அணி; இதனைச் சிலேடை என்றும் கூறுவர். சிலேடை செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செந்தமிழ் – பிரித்து எழுதுக?விடை: செம்மை + தமிழ்
  2. இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரை உண்ணும் என்ற வரிகள் யாருடையவை?விடை: பாரதிதாசன்
  3. பொருத்துக: (a) கொத்து (b) கதிர் (c) குலை (d) தாறு — (1) முந்திரி (2) துவரை (3) வாழைக்குலை (4) கேழ்வரகுவிடை: 2 4 1 3
  4. இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நாடுகள் பட்டியலில் இடம் பெறாத நாடு?விடை: பூட்டான்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தென்மேற்கு பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசுகிறது. வடகிழக்கு பருவக்காற்று ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசுகிறது.விடை: இரண்டும் தவறு
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது பொதுமொழி. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண்...விடை: இரண்டும் சரி
  7. பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்?விடை: முன்னைக்கும் முன்னை
  8. உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்?விடை: மோனை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions