வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
பொருத்துக: A. குட்இனஃப் (Goodenough) – 1. நுண்ணறிவு; B. கிரகாம் வாலஸ் (Graham Wallas) – 2. சினம்; C. டெர்மன் (Terman) – 3. ஆக்கச் சிந்தனை
சரியான விடை: (B) 2 3 1
விளக்கம்: குட்இனஃப் குழந்தைகளின் சினம் பற்றி ஆய்வு செய்தார்; கிரகாம் வாலஸ் ஆக்கச் சிந்தனையின் நான்கு படிநிலைகளைத் தந்தார்; டெர்மன் நுண்ணறிவு ஈவைப் பரவலாக்கினார். வாலஸின் படிநிலைகள்: ஆயத்தம், அடைகாத்தல், உள்ளொளி, சரிபார்த்தல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 10 வருடம் 10 மாதம் மனவயதும், 8 வருடம் 4 மாதம் கால வயதும் உள்ள குழந்தையின் நுண்ணறிவு ஈவுவிடை: 130
- பயிற்சி மாற்றக் கோட்பாடுகளில் ஒன்றான குறிக்கோள் கோட்பாட்டை (Theory of Ideals) உருவாக்கியவர்விடை: பேக்லி (Bagley)
- குழந்தைகளின் மனவெழுச்சி வெளிப்பாடுகள்விடை: மேற்கூறிய அனைத்தும்
- நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தலைத் (Directive Counselling) தோற்றுவித்தவர்விடை: இ.ஜி. வில்லியம்சன் (E.G. Williamson)
- நியூரானின் சோமா, டென்டிரைட்களிலிருந்து பெற்ற செய்தியை ஒன்றிணைத்து எதற்குக் கடத்துகிறது?விடை: ஆக்ஸான் (Axon)
- ‘மனப்பான்மை அளவுகோல்’ இவரின் பெயரால் <br />அழைக்கப்படுகிறது.விடை: தர்ஸ்டன் மற்றும் லீகர்ட்
- தர அளவுகோலின் அடிப்படையில் வரையப்படும் <br />வரைபடம் ................விடை: ஆளுமை வடிவுருவம்
- 'The Process of Education' என்ற நூலை எழுதியவர்விடை: புருணர் (Bruner)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
