வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
தர அளவுகோலின் அடிப்படையில் வரையப்படும் <br />வரைபடம் ................
சரியான விடை: (A) ஆளுமை வடிவுருவம்
விளக்கம்: தர அளவுகோலில் (Rating scale) பெற்ற மதிப்புகளைக் கொண்டு வரையப்படும் வரைபடம் ஆளுமை வடிவுருவம் (Personality profile) எனப்படும். இது ஒருவரின் பல பண்புகளை ஒரே பார்வையில் ஒப்பிட உதவுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆளுமை வளர்ச்சியில் கற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறியவர்கள் யார்?விடை: ஆல்பர்ட் பண்டூரா, ரிச்சர்டு வால்டர்ஸ்
- நியூரானின் சோமா, டென்டிரைட்களிலிருந்து பெற்ற செய்தியை ஒன்றிணைத்து எதற்குக் கடத்துகிறது?விடை: ஆக்ஸான் (Axon)
- ஒரு திறன் எந்த உயர் எல்லையை எட்டக்கூடுமோ <br />அதனையே ..................... என்கிறோம்.விடை: ஆற்றல்
- குழந்தைகளின் மனவெழுச்சி வெளிப்பாடுகள்விடை: மேற்கூறிய அனைத்தும்
- வளர்ச்சியின் பெரும் எல்லைக்குப் பெயர் என்ன?விடை: முதிர்ச்சி
- 10 வருடம் 10 மாதம் மனவயதும், 8 வருடம் 4 மாதம் கால வயதும் உள்ள குழந்தையின் நுண்ணறிவு ஈவுவிடை: 130
- கல்லிகாக் (Kallikak) குடும்பப் பரம்பரையை ஆய்வு செய்தவர் யார்?விடை: கோடார்டு
- பொருத்துக: A. குட்இனஃப் (Goodenough) – 1. நுண்ணறிவு; B. கிரகாம் வாலஸ் (Graham Wallas) – 2. சினம்; C. டெர்மன் (Terman) – 3. ஆக்கச் சிந்தனைவிடை: 2 3 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
