Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

நியூரானின் சோமா, டென்டிரைட்களிலிருந்து பெற்ற செய்தியை ஒன்றிணைத்து எதற்குக் கடத்துகிறது?

சரியான விடை: (A) ஆக்ஸான் (Axon)
விளக்கம்: நியூரானின் உடல் பகுதியான சோமா, டென்டிரைட்கள் வழியே வரும் செய்திகளை ஒன்றிணைத்து ஆக்ஸான் வழியாக அடுத்த நியூரானுக்குக் கடத்துகிறது. ஆக்ஸானைச் சுற்றியுள்ள மையலின் உறை செய்தி வேகமாகச் செல்ல உதவுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தர அளவுகோலின் அடிப்படையில் வரையப்படும் <br />வரைபடம் ................விடை: ஆளுமை வடிவுருவம்
  2. குழந்தைகளின் மனவெழுச்சி வெளிப்பாடுகள்விடை: மேற்கூறிய அனைத்தும்
  3. ஆளுமை வளர்ச்சியில் கற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறியவர்கள் யார்?விடை: ஆல்பர்ட் பண்டூரா, ரிச்சர்டு வால்டர்ஸ்
  4. 10 வருடம் 10 மாதம் மனவயதும், 8 வருடம் 4 மாதம் கால வயதும் உள்ள குழந்தையின் நுண்ணறிவு ஈவுவிடை: 130
  5. ஒரு திறன் எந்த உயர் எல்லையை எட்டக்கூடுமோ <br />அதனையே ..................... என்கிறோம்.விடை: ஆற்றல்
  6. பொருத்துக: A. குட்இனஃப் (Goodenough) – 1. நுண்ணறிவு; B. கிரகாம் வாலஸ் (Graham Wallas) – 2. சினம்; C. டெர்மன் (Terman) – 3. ஆக்கச் சிந்தனைவிடை: 2 3 1
  7. வளர்ச்சியின் பெரும் எல்லைக்குப் பெயர் என்ன?விடை: முதிர்ச்சி
  8. பயிற்சி மாற்றக் கோட்பாடுகளில் ஒன்றான குறிக்கோள் கோட்பாட்டை (Theory of Ideals) உருவாக்கியவர்விடை: பேக்லி (Bagley)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions