வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
A. மலையுச்சி – 1. பண்புத்தொகை
B. நல்லறம் – 2. வினையாலணையும் பெயர்
C. தொழுதோர் – 3. இரண்டாம் வேற்றுமைத் தொகை
D. கரை கண்ட – 4. ஆறாம் வேற்றுமைத் தொகை
(A B C D)
சரியான விடை: (B) 4 1 2 3
விளக்கம்: மலையுச்சி (மலையினது உச்சி) ஆறாம் வேற்றுமைத் தொகை; நல்லறம் பண்புத்தொகை; தொழுதோர் வினையாலணையும் பெயர். கரை கண்ட (கரையைக் கண்ட) இரண்டாம் வேற்றுமைத் தொகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- போர்க்களத்தைப் பாடும் பதினெண்கீழ்க்கணக்குப் புறநூல் எது?விடை: களவழி நாற்பது
- வினைமுற்று, பெயர்ச்சொல், வினாச்சொல் ஆகியவற்றைப் பயனிலையாகக் கொண்டு முடிவது எந்த வேற்றுமை?விடை: முதல் வேற்றுமை
- 'ஞானபோதினி' என்னும் இதழைத் தொடங்கியவர் யார்?விடை: மு.சி. பூர்ணலிங்கம்
- 'தமிழ் → த்ரமிள → த்ரவிட → திராவிட' என உருவாயிற்று என்று கூறியவர் யார்?விடை: ஹீராஸ் பாதிரியார்
- 'பண்ணவர் போல் மக்களெலாம் பயிலுநாடு' என்ற வரியில் 'பண்ணவர்' என்பதன் பொருள் யாது?விடை: தேவர்
- சோழ மன்னன் சிபி எதன் பொருட்டுத் தன் தசையை அறுத்துக் கொடுத்தான்?விடை: புறா
- 'களவழி நாற்பது' பாடிய புலவர் யார்?விடை: பொய்கையார்
- 'புதிய ஆத்திசூடி'யின் ஆசிரியர் யார்?விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups