Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'புதிய ஆத்திசூடி'யின் ஆசிரியர் யார்?

சரியான விடை: (D) பாரதியார்
விளக்கம்: ஔவையாரின் ஆத்திசூடியைப் போல் புதிய கருத்துகளோடு பாரதியார் 'புதிய ஆத்திசூடி' இயற்றினார். 'அச்சம் தவிர்' எனத் தொடங்கும் இதில் 110 வரிகள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 'களவழி நாற்பது' பாடிய புலவர் யார்?விடை: பொய்கையார்
2. சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் ஏறத்தாழ எத்தனை?விடை: 26350
3. சோழ மன்னன் சிபி எதன் பொருட்டுத் தன் தசையை அறுத்துக் கொடுத்தான்?விடை: புறா
4. பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: கண்
5. 'பண்ணவர் போல் மக்களெலாம் பயிலுநாடு' என்ற வரியில் 'பண்ணவர்' என்பதன் பொருள் யாது?விடை: தேவர்
6. பொருத்துக (சொல் – பொருள்):
A. மாயோன் – 1. உன்னிடம்
B. மடங்கல் – 2. குற்றம்
C. நின்வயின் – 3. இயமனின் ஏவலன்
D. செயிர் – 4. கருநிறமுடையவன்
(A B C D)விடை: 4 3 1 2
7. 'தமிழ் → த்ரமிள → த்ரவிட → திராவிட' என உருவாயிற்று என்று கூறியவர் யார்?விடை: ஹீராஸ் பாதிரியார்
8. "எள்ளற்க என்றும் எளியர் என்று எண்பெறினும்" – இத்தொடரில் அமைந்துள்ள மோனை வகை எது?விடை: முற்றுமோனை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions