Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'பண்ணவர் போல் மக்களெலாம் பயிலுநாடு' என்ற வரியில் 'பண்ணவர்' என்பதன் பொருள் யாது?

சரியான விடை: (B) தேவர்
விளக்கம்: 'பண்ணவர்' என்பது தேவரைக் குறிக்கும் செய்யுட்சொல். நாட்டு மக்கள் தேவர்போல் சிறந்து வாழ்வதாக அவ்வடி கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'தமிழ் → த்ரமிள → த்ரவிட → திராவிட' என உருவாயிற்று என்று கூறியவர் யார்?விடை: ஹீராஸ் பாதிரியார்
  2. சோழ மன்னன் சிபி எதன் பொருட்டுத் தன் தசையை அறுத்துக் கொடுத்தான்?விடை: புறா
  3. வினைமுற்று, பெயர்ச்சொல், வினாச்சொல் ஆகியவற்றைப் பயனிலையாகக் கொண்டு முடிவது எந்த வேற்றுமை?விடை: முதல் வேற்றுமை
  4. 'களவழி நாற்பது' பாடிய புலவர் யார்?விடை: பொய்கையார்
  5. பொருத்துக:<br />A. மலையுச்சி – 1. பண்புத்தொகை<br />B. நல்லறம் – 2. வினையாலணையும் பெயர்<br />C. தொழுதோர் – 3. இரண்டாம் வேற்றுமைத் தொகை<br />D. கரை கண்ட – 4. ஆறாம் வேற்றுமைத் தொகை<br...விடை: 4 1 2 3
  6. 'புதிய ஆத்திசூடி'யின் ஆசிரியர் யார்?விடை: பாரதியார்
  7. போர்க்களத்தைப் பாடும் பதினெண்கீழ்க்கணக்குப் புறநூல் எது?விடை: களவழி நாற்பது
  8. சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் ஏறத்தாழ எத்தனை?விடை: 26350
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions