Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: a) மேழி – 1) மத்தளம்; b) முழவு – 2) கலப்பை; c) வரை – 3) படை; d) தானை – 4) மலை (a b c d)

சரியான விடை: (D) 2 1 4 3
விளக்கம்: மேழி என்பது கலப்பை, முழவு என்பது மத்தளம், வரை என்பது மலை, தானை என்பது படை. ‘மேழிச் செல்வம் கோழைபடாது’ என்பது பழமொழி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “கால், மேல், கீழ், இடம்” ஆகியவைவிடை: ஏழாம் வேற்றுமை உருபுகள்
  2. பொருத்துக: a) திருக்காவலூர்க் கலம்பகம் – 1) குமரகுருபரர்; b) சகலகலாவல்லி மாலை – 2) அசலாம்பிகை; c) தக்கயாகப் பரணி – 3) வீரமாமுனிவர்; d) திலகர் புராணம் – 4) ஒட்டக்கூத்தர் (a b c d)விடை: 3 1 4 2
  3. பொருத்துக: a) திருமந்திரம் – 1) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்; b) திருவாசகம் – 2) உடம்பார் அழியின் உயிரார் அழிவர்; c) பெருங்கதை – 3) வலவன் ஏவா வானவூர்தி; d) புறநானூறு – 4) புல்ல...விடை: 2 4 1 3
  4. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்விடை: பாரதிதாசன்
  5. பொருத்துக: a) உழுவை – 1) கான்; b) மடங்கல் – 2) வேங்கை; c) மாதிரம் – 3) பூதரம்; d) அடவி – 4) கேசரி (a b c d)விடை: 2 4 3 1
  6. பொருத்துக: a) இருசீர் – 1) கழிநெடிலடி; b) முச்சீர் – 2) அளவடி; c) நான்கு சீர் – 3) குறளடி; d) ஐந்து சீர் – 4) சிந்தடி; e) ஆறு சீரும் அதற்கு மேலும் – 5) நெடிலடி (a b c d e)விடை: 3 4 2 5 1
  7. அயோத்திதாச பண்டிதரின் கருத்துப்படி ‘தீபாவளி’ என்பதுவிடை: எள்ளிலிருந்து எண்ணெய் (நெய்) எடுக்கும் முறை கண்டறியப்பட்ட நாள்
  8. ‘இரட்டைக்கிளவி’ பற்றிச் சரியானவை: 1. சொற்கள் தனித்தனியே நிற்கும் 2. பிரித்தால் பொருள் தராது 3. இரண்டு முறை மட்டும் அடுக்கி வரும் 4. இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்விடை: 2, 3, 4 சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions