Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: a) உழுவை – 1) கான்; b) மடங்கல் – 2) வேங்கை; c) மாதிரம் – 3) பூதரம்; d) அடவி – 4) கேசரி (a b c d)

சரியான விடை: (C) 2 4 3 1
விளக்கம்: உழுவை என்பது வேங்கை (புலி), மடங்கல் என்பது கேசரி (சிங்கம்), மாதிரம் என்பது பூதரம் (மலை), அடவி என்பது கான் (காடு). இவை ஒருபொருள் குறித்த பல சொற்களுக்கான எடுத்துக்காட்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அயோத்திதாச பண்டிதரின் கருத்துப்படி ‘தீபாவளி’ என்பதுவிடை: எள்ளிலிருந்து எண்ணெய் (நெய்) எடுக்கும் முறை கண்டறியப்பட்ட நாள்
  2. பொருத்துக: a) திருமந்திரம் – 1) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்; b) திருவாசகம் – 2) உடம்பார் அழியின் உயிரார் அழிவர்; c) பெருங்கதை – 3) வலவன் ஏவா வானவூர்தி; d) புறநானூறு – 4) புல்ல...விடை: 2 4 1 3
  3. ‘இரட்டைக்கிளவி’ பற்றிச் சரியானவை: 1. சொற்கள் தனித்தனியே நிற்கும் 2. பிரித்தால் பொருள் தராது 3. இரண்டு முறை மட்டும் அடுக்கி வரும் 4. இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்விடை: 2, 3, 4 சரி
  4. “கால், மேல், கீழ், இடம்” ஆகியவைவிடை: ஏழாம் வேற்றுமை உருபுகள்
  5. மீனாட்சி சுந்தரம் பிள்ளை எந்த ஆதீனத்தின் வித்துவானாகப் பணிபுரிந்தார்?விடை: திருவாவடுதுறை ஆதீனம்
  6. பொருத்துக: a) மேழி – 1) மத்தளம்; b) முழவு – 2) கலப்பை; c) வரை – 3) படை; d) தானை – 4) மலை (a b c d)விடை: 2 1 4 3
  7. “வலவன் ஏவா வானவூர்தி” – இத்தொடர் இடம்பெறும் புறநானூற்றுப் பாடல் எண்ணும் அடி எண்ணும்விடை: 27:8
  8. பொருத்துக: a) திருக்காவலூர்க் கலம்பகம் – 1) குமரகுருபரர்; b) சகலகலாவல்லி மாலை – 2) அசலாம்பிகை; c) தக்கயாகப் பரணி – 3) வீரமாமுனிவர்; d) திலகர் புராணம் – 4) ஒட்டக்கூத்தர் (a b c d)விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions