வினா விடை · பொதுத் தமிழ்
‘இரட்டைக்கிளவி’ பற்றிச் சரியானவை: 1. சொற்கள் தனித்தனியே நிற்கும் 2. பிரித்தால் பொருள் தராது 3. இரண்டு முறை மட்டும் அடுக்கி வரும் 4. இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்
சரியான விடை: (B) 2, 3, 4 சரி
விளக்கம்: இரட்டைக்கிளவி இரண்டு முறை இணைந்தே வரும்; பிரித்தால் பொருள் தராது; இசை, குறிப்பு, பண்பு காரணமாக வரும். எ.கா. சலசல, கலகல, விறுவிறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை எந்த ஆதீனத்தின் வித்துவானாகப் பணிபுரிந்தார்?விடை: திருவாவடுதுறை ஆதீனம்
- அயோத்திதாச பண்டிதரின் கருத்துப்படி ‘தீபாவளி’ என்பதுவிடை: எள்ளிலிருந்து எண்ணெய் (நெய்) எடுக்கும் முறை கண்டறியப்பட்ட நாள்
- “வலவன் ஏவா வானவூர்தி” – இத்தொடர் இடம்பெறும் புறநானூற்றுப் பாடல் எண்ணும் அடி எண்ணும்விடை: 27:8
- பொருத்துக: a) உழுவை – 1) கான்; b) மடங்கல் – 2) வேங்கை; c) மாதிரம் – 3) பூதரம்; d) அடவி – 4) கேசரி (a b c d)விடை: 2 4 3 1
- உலா இலக்கியம் இந்த பா வகையில் இயற்றப்படும்விடை: கலிவெண்பா
- பொருத்துக: a) திருமந்திரம் – 1) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்; b) திருவாசகம் – 2) உடம்பார் அழியின் உயிரார் அழிவர்; c) பெருங்கதை – 3) வலவன் ஏவா வானவூர்தி; d) புறநானூறு – 4) புல்ல...விடை: 2 4 1 3
- சொற்பொருள் தருக: ‘மழவிடை’விடை: இளங்காளை
- “கால், மேல், கீழ், இடம்” ஆகியவைவிடை: ஏழாம் வேற்றுமை உருபுகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
