வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
a) வேலன் மகன் – 1) உவமைத்தொகை
b) கபிலபரணர் – 2) உம்மைத்தொகை
c) உண்கலம் – 3) வேற்றுமைத்தொகை
d) கயல்விழி – 4) வினைத்தொகை
சரியான விடை: (A) 3 2 4 1
விளக்கம்: வேலன் மகன் (வேலனுடைய மகன்) வேற்றுமைத்தொகை, கபிலபரணர் உம்மைத்தொகை, உண்கலம் வினைத்தொகை, கயல்விழி உவமைத்தொகை ஆகும். தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வினைமரபின்படி தவறான இணை எது?விடை: மலர் – பறி
- “கண், கால், மேல், கீழ், இடம், இல்” ஆகியவைவிடை: ஏழாம் வேற்றுமை உருபுகள்
- பிரித்தெழுதுக: “நாற்றிசை”விடை: நான்கு + திசை
- குதிரையையும் காவிரியையும் இரட்டுற மொழிந்தவர்விடை: காளமேகப் புலவர்
- யாப்பு உறுப்புகளைச் சரியான வரிசையில் அமைக்கவிடை: எழுத்து, அசை, சீர், அடி, பா
- இளங்காய்க்குரிய மரபுப் பெயரில் (பிஞ்சு) பொருந்தாதது எது?விடை: மா
- “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” இடம்பெற்றுள்ள நூல்விடை: திருமந்திரம்
- பொருத்துக:
a) மேழி – 1) மத்தளம்
b) முழவு – 2) கலப்பை
c) வரை – 3) படை
d) தானை – 4) மலைவிடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups