வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக: (a) முதல் புத்த மாநாடு (b) இரண்டாம் புத்த மாநாடு (c) மூன்றாம் புத்த மாநாடு (d) நான்காம் புத்த மாநாடு — 1. வைசாலி 2. காஷ்மீர் 3. இராஜகிருகம் 4. பாடலிபுத்திரம்
சரியான விடை: (B) 3 1 4 2
விளக்கம்: முதல் புத்த மாநாடு இராஜகிருகத்திலும், இரண்டாவது வைசாலியிலும், மூன்றாவது பாடலிபுத்திரத்திலும், நான்காவது காஷ்மீரிலும் நடைபெற்றன. மூன்றாம் மாநாடு அசோகர் காலத்திலும், நான்காம் மாநாடு கனிஷ்கர் காலத்திலும் நடந்தன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- யார் காலத்தில் ‘திரிபீடகம்’ முதன் முதலில் நூல் வடிவில் எழுதப்பட்டதுவிடை: வட்டகாமினி அபயன்
- அவந்தி அரசின் தலைநகரம்விடை: உஜ்ஜயினி
- “நன்றாகக் கட்டப்பட்ட வீட்டில் மழைநீர் நுழைவதில்லை; நற்சிந்தனை படைத்தவர் உள்ளத்தில் தீய ஆசைகள் நுழைவதில்லை” என்று சொன்னவர்விடை: புத்தர்
- பாடலிபுத்திரக் கோட்டையை அமைத்தவர்விடை: அஜாதசத்ரு
- பௌத்த மதத்தைப் பின்பற்றிய அரசர்களுள் முக்கியமானவர்விடை: அசோகர்
- மகாஜனபதங்களுள் வலிமையானவைவிடை: கோசலம், அவந்தி, வத்சம், மகதம்
- I. புத்தரின் கொள்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள் - 'ஹீனயானம்'. II. புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள் - 'மகாயானம்'.விடை: I, II சரி
- ‘திரிபீடகங்கள்’ எந்த மொழியில் எழுதப்பட்டன?விடை: பாலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
